ஆஸ்ப்பேஷியா
āsppēṣiyā
ஆஸ்ப்பேஷியா (கி. மு. 470-கி.
ஆஸ்ப்பேஷியா (கி. மு. 470-கி. மு. 410) பழங்காலக் கிரேக்க ராஜதந்திரியான பெரிக்ளீஸ் என்பாரின் காமக் கிழத்தி. அழகும் அறிவும் மிக்க இவள் பெரிக்ளீஸின் நிருவாகத்தில் கலந்துகொண்டாள். அக்காலத்தில் நேர்ந்த சில போர்களுக்கு இவள் காரணமாக இருந்தாள் என்று கருதுகிறார்கள்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 543)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c767anj2/
தமிழ்“ஆஸ்ப்பேஷியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c767anj2/APA
Oliyon Research. (2026). ஆஸ்ப்பேஷியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c767anj2/MLA
"ஆஸ்ப்பேஷியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c767anj2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment