{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c767anj2/", "data": {"id": "c767anj2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c767anj2/", "kind": "article", "headword": "ஆஸ்ப்பேஷியா", "romanization": "āsppēṣiyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.017185+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆஸ்ப்பேஷியா (கி. மு. 470-கி.", "body_ta": "ஆஸ்ப்பேஷியா (கி. மு. 470-கி. மு. 410) பழங்காலக் கிரேக்க ராஜதந்திரியான பெரிக்ளீஸ் என்பாரின் காமக் கிழத்தி. அழகும் அறிவும் மிக்க இவள் பெரிக்ளீஸின் நிருவாகத்தில் கலந்துகொண்டாள். அக்காலத்தில் நேர்ந்த சில போர்களுக்கு இவள் காரணமாக இருந்தாள் என்று கருதுகிறார்கள்."}}