ஸ்டர்லிங் வெள்ளி
sṭarliṅ veḷḷi
பொருள்கள் · Senses
1.
வெள்ளியின் தூய்மைத் தரத்தைக் குறிக்கும் ஓர் அளவுத்திட்டமுறை. 925/1000 பகுதி நேர்த்தியான வெள்ளியும் 75|1000 பகுதி செம்பும் அடங்கியது ஸ்டர்லிங் வெள்ளியாகும். அணிகலனின் 'ஸ்டெர்லிங்' என்ற முத்திரை இருக்குமாயின் அது அதன் தரத்திற்கு உத்தரவாதமாகும்
— sterlings
2.
வெள்ளியின் தூய்மைத் தரத்தைக் குறிக்கும் ஒர் அளவுத் திட்டமுறை 9251000 பகுதி நேர்த்தியான வெள்ளியும் 75 1000 பகுதி செம்பும் அடங்கியது ஸ்டர்லிங் வெள்ளியா கும். அணிகலனின் "ஸ்டர்லிங்’ என்ற முத்திரை இருக்குமாயின் அது அதன் தரத்திற்கு உத்தரவாத மாகும்.
— Sterling
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6yspd52/
தமிழ்“ஸ்டர்லிங் வெள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6yspd52/APA
Oliyon Research. (2026). ஸ்டர்லிங் வெள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c6yspd52/MLA
"ஸ்டர்லிங் வெள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6yspd52/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment