{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c6yspd52/", "data": {"id": "c6yspd52", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c6yspd52/", "kind": "word", "headword": "ஸ்டர்லிங் வெள்ளி", "romanization": "sṭarliṅ veḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:49.757304+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெள்ளியின் தூய்மைத் தரத்தைக் குறிக்கும் ஓர் அளவுத்திட்டமுறை. 925/1000 பகுதி நேர்த்தியான வெள்ளியும் 75|1000 பகுதி செம்பும் அடங்கியது ஸ்டர்லிங் வெள்ளியாகும். அணிகலனின் 'ஸ்டெர்லிங்' என்ற முத்திரை இருக்குமாயின் அது அதன் தரத்திற்கு உத்தரவாதமாகும்", "needs_definition": false, "gloss_en": "sterlings", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 592"}, {"n": 2, "definition_ta": "வெள்ளியின் தூய்மைத் தரத்தைக் குறிக்கும் ஒர் அளவுத் திட்டமுறை 9251000 பகுதி நேர்த்தியான வெள்ளியும் 75 1000 பகுதி செம்பும் அடங்கியது ஸ்டர்லிங் வெள்ளியா கும். அணிகலனின் \"ஸ்டர்லிங்’ என்ற முத்திரை இருக்குமாயின் அது அதன் தரத்திற்கு உத்தரவாத மாகும்.", "needs_definition": false, "gloss_en": "Sterling", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}