ஊர்திச் சேமக்கலம்

ūrtic cēmakkalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்து ஊர்தியின் இயக்கத்தையும், விளக்கு அமைவுகளையும் இயக்கக் கூடிய சேம மின்கலத் தொகுதி. மின்னியல் முறையில் இயங்கும் ஊர்திகளுக்கான மின்னோட்டத்தை வழங்கும் சேம மின்கலத் தொகுதி — automobile battery
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 67)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6bxrurg/

தமிழ்
“ஊர்திச் சேமக்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6bxrurg/
APA
Oliyon Research. (2026). ஊர்திச் சேமக்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c6bxrurg/
MLA
"ஊர்திச் சேமக்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6bxrurg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment