திட்டு

tiṭṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிந்தி, கண்டி, ஏசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
2.
சபி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
3.
வசை, சபிப்பு, கண்டிப்பு, ஏச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
4.
பித்த னென்ற திட்டுக்கும் (அருட்பா, i, திருவருள். 156).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
5.
மேட்டு நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
6.
சிறுகுன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
7.
ஆற்றிடைக்குறை
புளினத்திட்டிற் கண்ணகன் வாரிக் கடல்பூத்த (கம்பரா.வானர. 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
8.
யானைகளைப் பிரித்து வைப்பதற்குக் கட்டப்பட்ட இடைச்சுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
9.
வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)
10.
100 எண்கொண்ட குதிரை காலாள் முதலிய வற்றின் தொகை. ஒரு திட்டுக் குதிரை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்டு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6ageeuz/

தமிழ்
“திட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c6ageeuz/
APA
Oliyon Research. (2026). திட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c6ageeuz/
MLA
"திட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c6ageeuz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment