ஹெச்எஸ்பி
hecespi
பொருள்கள் · Senses
1.
நிறப் பூரிதம் - ஒளிர்மை (பிரகாசம்) என்று பொருள்படும் (Hue Saturation Brightness) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சக்கர வடிவில் அமைந்த ஒரு நிறமாலை அமைப்பு. 0° என்பது சிவப்பு; 60°-மஞ்சள்; 120° -பச்சை; 180° -வெளிர்நீலம்; 240° -நீலம், 300° -செந்நீலம். வெண்மை நிறத்தின் விழுக்காடு அளவு பூரிதத்தைக் குறிக்கிறது
— HSB
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c5pwe53c/
தமிழ்“ஹெச்எஸ்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c5pwe53c/APA
Oliyon Research. (2026). ஹெச்எஸ்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c5pwe53c/MLA
"ஹெச்எஸ்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c5pwe53c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment