வலைய முகவரி
valaiya mukavari
பொருள்கள் · Senses
1.
வலையத்தை இணைக்க இரு பண்பி பயன்படும் பொழுது, தொலைவிலுள்ள கணிப்பொறிகள் அதன் தொலைபேசி எண்ணால் அடையாளங் கண்டறியப்படுகின்றன. ஒரு வலையத்தின் கணுக்களைச் செல்வழிகள் மூலம் தோற்றுவிக்கக் கணிப்பொறிகள் இணைக்கப்படுமானால், ஒவ்வொரு கணுவையும் அடையாளம் கண்டறிய வேண்டும். இதற்கு ஒரு தனி எண் கொடுக்கப்படுகிறது. இதற்கு இணைய மரபுச்சீர் Opsas (Internet protocol address) என்று பெயர். இந்த எண் 4 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 255க்குக் கீழ் இருக்கும்; முற்றுப் புள்ளிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். எ-டு. 192.168.1.1, 192112.246.65, 12345.74. 254 இந்த எண்களில் ஒவ்வொன்றும் எண்மி (Octet) எனப்படும். நான்கு எண்மிகள் சேர்ந்து 32 பிட்டுகளைக் கொள்ளும்
— network addressing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4y7vppa/
தமிழ்“வலைய முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4y7vppa/APA
Oliyon Research. (2026). வலைய முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4y7vppa/MLA
"வலைய முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4y7vppa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment