சார்கோட்-லேடன் படிகம்

cārkōṭ-lēṭaṉ paṭikam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆஸ்துமாவிலுள்ள சளியில் அல்லது பெருங்குடல் சீழ்ப்புண்ணிலுள்ள நரகலில் காணப்படும் நிறமற்ற, கோணவடிவ, ஊசி போன்ற படிகம். ஜீன் சார்கோட், ஜெர்மன் மருத்துவ அறிஞர் எர்னெஸ்ட் லேடன் ஆகியோரின் பெயரால் அழைக் கப்படுகிறது — Charcot-Leyden
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 277)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4sessst/

தமிழ்
“சார்கோட்-லேடன் படிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4sessst/
APA
Oliyon Research. (2026). சார்கோட்-லேடன் படிகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4sessst/
MLA
"சார்கோட்-லேடன் படிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4sessst/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment