பதிதன்

patitaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாதி விதிமுறைகளை மீறியவன்; வர்ணாசிரமம் தவறியவன் — one who has lost his caste
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதிதன்)
2.
சமய ஒழுக்கங்களைத் தவறியவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதிதன்)
3.
ஒழுக்கத்தில் தவறினவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 271)
4.
சண்டாளன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c3n2d7fy/

தமிழ்
“பதிதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3n2d7fy/
APA
Oliyon Research. (2026). பதிதன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c3n2d7fy/
MLA
"பதிதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3n2d7fy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment