சான்று

cāṉṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* - சான்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்று)
2.
சாட்சி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 177)
3.
நற்குணங்களால் நிரம்பி, (குறள் 981, 989, 990).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 127)
4.
பிரமாணம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 121)
5.
பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில், ஒரு வகுப்பின் உறுப்பினர். சான்றாக 'நாய்' என்ற வகுப்பிற்குச் சான்றாக பொமேரியன், லேஸ்ஸி போன்றவைகளைக் கூறலாம். ஒரு சான்று உருவாக்கப்பட்டவுடன், அதன் ஆரம்ப மதிப்புகள் அளிக்கப்படுகின்றன — Instance
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொருள், உறுப்பினர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 759)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c3e3bjfx/

தமிழ்
“சான்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3e3bjfx/
APA
Oliyon Research. (2026). சான்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c3e3bjfx/
MLA
"சான்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3e3bjfx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment