மின்சுற்று கூறுகள்

miṉcuṟṟu kūṟukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை படிகப் பெருக்கிகள், இருமுனை வாய்கள், தடையளிப்பிகள் ஆகியவை. சிலிகானின் மிகச் சிறிய பரப்பில் இவை ஒருங்கிணைக்கப்படும். இவற்றின் பெயர் ஒருங்கிணைசுற்று ஆகும். — circuit elements
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c3dsav3n/

தமிழ்
“மின்சுற்று கூறுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3dsav3n/
APA
Oliyon Research. (2026). மின்சுற்று கூறுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c3dsav3n/
MLA
"மின்சுற்று கூறுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3dsav3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment