வெற்றிட உலோகப்படிய வைப்பு

veṟṟiṭa ulōkappaṭiya vaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூசும் உலோகத்தை முதலில் ஆவியாக்கி, அந்த ஆவியை மட்ட உலோகத்தின் மீது செலுத்திக் குளிர வைக்கும்பொழுது, பூசும் உலோகம் மெல்லிய படலமாக அதன் மீது படிகிறது. வெப்ப ஆவியாக்கல், எதிர்மின்வாய் உமிழ்வு ஆகிய முறைகளில் செய்யப்படுவது — vacuum metallising
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 454)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c36wfhgx/

தமிழ்
“வெற்றிட உலோகப்படிய வைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c36wfhgx/
APA
Oliyon Research. (2026). வெற்றிட உலோகப்படிய வைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c36wfhgx/
MLA
"வெற்றிட உலோகப்படிய வைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c36wfhgx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment