வெள்ளம்
veḷḷam
பொருள்கள் · Senses
1.
நீர்ப்பெருக்கு - நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர்
2.
கடல்
3.
கடலலை
4.
நீர்
5.
ஈரம்
6.
மிகுதி
7.
ஒரு பேரெண்
8.
உண்மை
9.
கடல் அலை, நீர்ப்பெருக்கு, பேரெண், மிகுதி வெள்ளாட்டி = ஏவற்பெண்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c35r3jvp/
தமிழ்“வெள்ளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c35r3jvp/APA
Oliyon Research. (2026). வெள்ளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c35r3jvp/MLA
"வெள்ளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c35r3jvp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment