படுக்கை மலத்தட்டு

paṭukkai malattaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படுக்கையி லிருந்து எழுந்து நடக்க இயலாத நோயாளியின் மலத்தையும், சிறு நீரையும் பெறுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு பாத்திரம். இது உலோகத்தாலும், பிளாஸ்டிக் கிலும் தயாரிக்கப்படுகிறது. நோயாளியின் இடுப்புக்கு கீழே இது வைக்கப்படுகிறது. bedrest : படுக்கை ஓய்வு நோயாளியானவர் படுத்திருந்து ஒய்வு எடுத்தல் நோயின் காரணமாக படுக்கையிலேயே கிடத்தல். — bedpan
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நோயாளி கழிகலன் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 191)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c2wz4g5g/

தமிழ்
“படுக்கை மலத்தட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2wz4g5g/
APA
Oliyon Research. (2026). படுக்கை மலத்தட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c2wz4g5g/
MLA
"படுக்கை மலத்தட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2wz4g5g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment