{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c2wz4g5g/", "data": {"id": "c2wz4g5g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c2wz4g5g/", "kind": "word", "headword": "படுக்கை மலத்தட்டு", "romanization": "paṭukkai malattaṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:47.680023+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "படுக்கையி லிருந்து எழுந்து நடக்க இயலாத நோயாளியின் மலத்தையும், சிறு நீரையும் பெறுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு பாத்திரம். இது உலோகத்தாலும், பிளாஸ்டிக் கிலும் தயாரிக்கப்படுகிறது. நோயாளியின் இடுப்புக்கு கீழே இது வைக்கப்படுகிறது. bedrest : படுக்கை ஓய்வு நோயாளியானவர் படுத்திருந்து ஒய்வு எடுத்தல் நோயின் காரணமாக படுக்கையிலேயே கிடத்தல்.", "needs_definition": false, "gloss_en": "bedpan", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நோயாளி கழிகலன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 191"}]}}