முற்செலுத்து அலகு கோணம்

muṟceluttu alaku kōṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சுழல் விசிறியின நாண்வரைக்கும் சூழல் விசிறிச் சுழற்சி அச்சுக்கும் செங்குத்தாகவுள்ள ஒரு தளப் பரபபுக்கும்டையிலான கூர்ங்கோணம். இதனை "அலகு கோணம்' என்றும் கூறுவர் — propeller-blade angel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 505)
2.
ஒரு சுழல் விசிறியின் நாண்வரைக்கும் சுழல் விசிறிச் சுழற்சி அச்சுக்குச் செங்குத்தாகவுள்ள ஒரு தளப் பரப்புக்குமிடையிலான கூர்ங்கோணம். இதனை "அலகு கோணம்' என்றும் கூறுவர் — Propeller-blade angle

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bze5qpgg/

தமிழ்
“முற்செலுத்து அலகு கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bze5qpgg/
APA
Oliyon Research. (2026). முற்செலுத்து அலகு கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bze5qpgg/
MLA
"முற்செலுத்து அலகு கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bze5qpgg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment