பிதற்றுதல்

pitaṟṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவின்றிக் குழறுதல்
இவை பிதற்றுங் கல்லாப் புன்மர்க்கள்( 45)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிதற்றுதல்)
2.
அவசத்தால் விடாது பேசுதல்
ஓர்நாண் முற்றும் பிதற்றினைனே( 1082)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிதற்றுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bzdv4ame/

தமிழ்
“பிதற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bzdv4ame/
APA
Oliyon Research. (2026). பிதற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bzdv4ame/
MLA
"பிதற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bzdv4ame/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment