அசைமண் ஓடல்

acaimaṇ ōṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசைமண் ஓடல், . தொழிற்பெயர்ச் சொற்றொடர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசைமண் ஓடல்)
2.
வாடைக்காற்று வீசுங்காலத்தில், கடலின் அடிப்பகுதியில், நீர் மட்டத்திலிருந்து ஒரு சாண் உயரத்திற்கு மண் அசைந்து கொண்டிருக்கும்; புயல் வருதலை இது அறிவிக்குமாம். இக்குறியை மீனவர் அறிவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசைமண் ஓடல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bz677cg6/

தமிழ்
“அசைமண் ஓடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bz677cg6/
APA
Oliyon Research. (2026). அசைமண் ஓடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bz677cg6/
MLA
"அசைமண் ஓடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bz677cg6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment