நீரியக்க எந்திரவியல்

nīriyakka entiraviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரவங்கள், அவற்றில் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள பொருள்கள் ஆகியவற்றின் சமநிலை, இயக்கம் பற்றி ஆராயும் எந்திரவியலின் ஒரு பிரிவு நிலை நீரியல்,இயக்க நீரியல் ஆகியவை நீரியக்க எந்திரவியலின் பிரிவுகளாகும் — hydro mechanics
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 353)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/byyz4wuj/

தமிழ்
“நீரியக்க எந்திரவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byyz4wuj/
APA
Oliyon Research. (2026). நீரியக்க எந்திரவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/byyz4wuj/
MLA
"நீரியக்க எந்திரவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byyz4wuj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment