புரவன் எட்டா நிலை

puravaṉ eṭṭā nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு டீசிபி/ஐபீ (TCP/IP) பிணைய இணைப்பில் பயனாளர் அணுக விரும்பும் குறிப்பிட்ட புரவன் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாதபோது நிகழும் பிழைநிலை. பிணையத் திலிருந்து துணிக்கப்பட்டதாலோ, செயலிழப்பின் காரண மாகவோ இந்நிலை ஏற்படலாம். பிழை சுட்டும் செய்தி, காரணத்தை துல்லியமாகத் தெரிவிக்கலாம், தெரிவிக்காமலும் போகலாம் — host unreachable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 710)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/byu4ur32/

தமிழ்
“புரவன் எட்டா நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byu4ur32/
APA
Oliyon Research. (2026). புரவன் எட்டா நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/byu4ur32/
MLA
"புரவன் எட்டா நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byu4ur32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment