{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/byu4ur32/", "data": {"id": "byu4ur32", "url": "https://nigandu.oliyonresearch.com/e/byu4ur32/", "kind": "word", "headword": "புரவன் எட்டா நிலை", "romanization": "puravaṉ eṭṭā nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.523506+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு டீசிபி/ஐபீ (TCP/IP) பிணைய இணைப்பில் பயனாளர் அணுக விரும்பும் குறிப்பிட்ட புரவன் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாதபோது நிகழும் பிழைநிலை. பிணையத் திலிருந்து துணிக்கப்பட்டதாலோ, செயலிழப்பின் காரண மாகவோ இந்நிலை ஏற்படலாம். பிழை சுட்டும் செய்தி, காரணத்தை துல்லியமாகத் தெரிவிக்கலாம், தெரிவிக்காமலும் போகலாம்", "needs_definition": false, "gloss_en": "host unreachable", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 710"}]}}