தொலையழைப்பி

tolaiyaḻaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடுப்பில் செருகிக் கொள்வதற்கு ஏற்றவாறு உள்ள மின்னணுக் கருவியமைப்பு. குறிப்பிட்ட ஒலி மூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. அண்மைக் காலத்திலிருந்து நடைமுறையில் இருப்பது. (தொ.து) — pager
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bxz2davs/

தமிழ்
“தொலையழைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxz2davs/
APA
Oliyon Research. (2026). தொலையழைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bxz2davs/
MLA
"தொலையழைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxz2davs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment