நியூட்டன்

niyūṭṭaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சொந்த இலக்க முறைத் துணைவன் (Peronal Digital Assistant) சாதனத்தின் பெயர் ஆப்பிள் நியூட்டன் மெலேஜ்பேடு எனப்பட்டது. — newton
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 314)
2.
புகழ் பெற்றி ஆங்கில விஞ்ஞானி; கணிதமேதை; கலன கணிதத்தைக் கண்டுபிடித்தவர். புவியீர்ப்புக் கோட்பாட்டினை வகுத்தவர் — newton, issaac (1642-1727)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: ஐசக் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 449)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bxu2bcxk/

தமிழ்
“நியூட்டன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxu2bcxk/
APA
Oliyon Research. (2026). நியூட்டன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bxu2bcxk/
MLA
"நியூட்டன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxu2bcxk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment