மன்று
maṉṟu
பொருள்கள் · Senses
1.
சபை
2.
சிதம்பரத்துள்ள கனகசபை
தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி ( 4, 92)
3.
நியாயசபை
நெடுமன்றில் வளனுண்டு ( மூலபல. 145)
4.
பசுத்தொழு
ஆன்கணம் . . . மன்று நிறை புகுதர ( 218)
5.
பசு மந்தை
மன்றாடி சொல்ல ( 52, 5, கீழ்க்குறிப்பு)
6.
மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம்
மன்றும் பொதியினும் ( 34)
7.
தோட்டத்தின் நடு
மன்றிற்பையு டீரும் ( 246)
8.
நாற்சந்தி
மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (, 3, 6, 3)
9.
வாசனை
மன்றலர் செழுந்துளவு ( திருவவ. 24)
10.
வெளிநாடு, பசுத்தொழுவம், மன்றம்
11.
திருச்சிற்றம்பலம்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/
தமிழ்“மன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/APA
Oliyon Research. (2026). மன்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/MLA
"மன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment