மன்று

maṉṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சபை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
2.
சிதம்பரத்துள்ள கனகசபை
தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி ( 4, 92)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
3.
நியாயசபை
நெடுமன்றில் வளனுண்டு ( மூலபல. 145)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
4.
பசுத்தொழு
ஆன்கணம் . . . மன்று நிறை புகுதர ( 218)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
5.
பசு மந்தை
மன்றாடி சொல்ல ( 52, 5, கீழ்க்குறிப்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
6.
மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம்
மன்றும் பொதியினும் ( 34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
7.
தோட்டத்தின் நடு
மன்றிற்பையு டீரும் ( 246)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
8.
நாற்சந்தி
மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (, 3, 6, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
9.
வாசனை
மன்றலர் செழுந்துளவு ( திருவவ. 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்று)
10.
வெளிநாடு, பசுத்தொழுவம், மன்றம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 329)
11.
திருச்சிற்றம்பலம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 221)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/

தமிழ்
“மன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/
APA
Oliyon Research. (2026). மன்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/
MLA
"மன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxjh5m9k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment