ஆம்பியர் சுற்று

āmpiyar cuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின் காந்தத்தின் வலிமையை அளவிடும் அலகு. காந்தத்தைச் சுற்றியுள்ள கம்பிச் சுற்றுகளின் எண்ணிக்கையை, அதன் வழியே பாயும் ஆம்பியர்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் இந்த அளவு கிடைக்கும் — ampere turn
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bwb9a5cm/

தமிழ்
“ஆம்பியர் சுற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwb9a5cm/
APA
Oliyon Research. (2026). ஆம்பியர் சுற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bwb9a5cm/
MLA
"ஆம்பியர் சுற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwb9a5cm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment