மயானவைராக்கியம்

mayāṉavairākkiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயானத்தைக் கண்டதும் தேகம் அநித்தமென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயானவைராக்கியம்)
2.
இறக்கும்வ¬ரை பரஸ்பரம் உண்மையாய் நடந்துகொள்வதாக வநூவரர் கூறும் உறுதிமொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயானவைராக்கியம்)
3.
இறந்தவர்களைக்கண்ட போது உலகையும் செல்வத்தையும் வெறுத்துக் கூறிக்கொள்ளும் சுபாவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/

தமிழ்
“மயானவைராக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/
APA
Oliyon Research. (2026). மயானவைராக்கியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/
MLA
"மயானவைராக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment