மயானவைராக்கியம்
mayāṉavairākkiyam
பொருள்கள் · Senses
1.
மயானத்தைக் கண்டதும் தேகம் அநித்தமென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை
2.
இறக்கும்வ¬ரை பரஸ்பரம் உண்மையாய் நடந்துகொள்வதாக வநூவரர் கூறும் உறுதிமொழி
3.
இறந்தவர்களைக்கண்ட போது உலகையும் செல்வத்தையும் வெறுத்துக் கூறிக்கொள்ளும் சுபாவம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/
தமிழ்“மயானவைராக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/APA
Oliyon Research. (2026). மயானவைராக்கியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/MLA
"மயானவைராக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvsz7e2t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment