விசிஆர்

viciār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Video Cassettee Recorder என்பதன் குறும்பெயர். ஒளிக்காட்சி நாடாவில் பதிவு செய்து, திரும்ப இயக்கும் எந்திரம். விசிஆர்கள், அடிப்படையில் அனலாக் பதிவு எந்திரமாக இருந்தாலும் ஏற்பிகளின் மூலம் கணினிக்கு உதவ எண் தரவுகளை அதில் பதிவு செய்ய முடியும் — VCR
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1523)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvhkfb4t/

தமிழ்
“விசிஆர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvhkfb4t/
APA
Oliyon Research. (2026). விசிஆர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bvhkfb4t/
MLA
"விசிஆர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvhkfb4t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment