ஃபுளோரோஸின்

ḵpuḷōrōsiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கறுப்பு செந்நிறக் கரிமச்சேர்மம். காரக் கரைசல்களில் கரைந்து, செறிவான பசிய ஒளிர்வைத் தரும் நீர்மத்தை அளித்தல். சாயங்களில் நிலைக்காட்டி (இன்டிகேட்டர்). இதனை ஒளிரி எனலாம் — fluorescein
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvefhbgs/

தமிழ்
“ஃபுளோரோஸின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvefhbgs/
APA
Oliyon Research. (2026). ஃபுளோரோஸின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bvefhbgs/
MLA
"ஃபுளோரோஸின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvefhbgs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment