வண்ணவழக்காறு
vaṇṇavaḻakkāṟu
பொருள்கள் · Senses
1.
முதன்மை நிறங்கள் மூன்று. சிவப்பு, பச்சை, நீலம். இரண்டாம் நிலை நிறம் = முதன்மை நிறம் + முதன்மை நிறம். மூன்றாம் நிலை நிறம் = இரண்டாம் நிலை நிறம் + முதன்மை நிறம். கறுப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய மூன்றும் நடுநிலை நிறங்கள். மூன்றாம் நிலையில் மூன்று முதன்மை நிறங்களும், 12 நிறங்களும் வழிவகுப்பவை. நிறங்கள் ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராக இருப்பவை நிரப்பு நிறங்கள் எனப் படும். அணிமை நிரப்பு நிறங்கள் நல்ல ஒப்பீட்டை அளிப்பவை.
— colour usage
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvage55j/
தமிழ்“வண்ணவழக்காறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvage55j/APA
Oliyon Research. (2026). வண்ணவழக்காறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bvage55j/MLA
"வண்ணவழக்காறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvage55j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment