{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bvage55j/", "data": {"id": "bvage55j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bvage55j/", "kind": "word", "headword": "வண்ணவழக்காறு", "romanization": "vaṇṇavaḻakkāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:14.609811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதன்மை நிறங்கள் மூன்று. சிவப்பு, பச்சை, நீலம். இரண்டாம் நிலை நிறம் = முதன்மை நிறம் + முதன்மை நிறம். மூன்றாம் நிலை நிறம் = இரண்டாம் நிலை நிறம் + முதன்மை நிறம். கறுப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய மூன்றும் நடுநிலை நிறங்கள். மூன்றாம் நிலையில் மூன்று முதன்மை நிறங்களும், 12 நிறங்களும் வழிவகுப்பவை. நிறங்கள் ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராக இருப்பவை நிரப்பு நிறங்கள் எனப் படும். அணிமை நிரப்பு நிறங்கள் நல்ல ஒப்பீட்டை அளிப்பவை.", "needs_definition": false, "gloss_en": "colour usage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 45"}]}}