பிறழ்வு

piṟaḻvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமிழ்), (பெ ) - பிறழ்வு = ஒழுங்கு மாற்றம், பிறழ்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறழ்வு)
2.
பிறழ், பிறழ்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறழ்வு)
3.
ஒளி செய்தல், நடுக்கம், வேறாதல், பெயர்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 295)
4.
ஒரு அமைப்பின் பெருமளவு வழித்தடங்களில் ஏற் படும் குறுக்கீட்டுப் பேச்சு — babble
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 79)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/but6phmg/

தமிழ்
“பிறழ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/but6phmg/
APA
Oliyon Research. (2026). பிறழ்வு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/but6phmg/
MLA
"பிறழ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/but6phmg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment