பிஎஸ்எல்வி
pieselvi
பொருள்கள் · Senses
1.
போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெகிகிள். முனை வெளி நிலா ஏவுகலம், முநிஏக: இந்தியா மூன்று கலங் களை ஏவியது. 1993இல் பிஎஸ் எல்வி டி ஏவப்பட்டது. தோல்வி 1994 அக்டோபர் 1இல் பிஎஸ் எல்வி டி2 ஐஆர்எஸ்2யைச் சுற்று வழியில் விட்டது. 1996 மார்ச் 21இல் பிஎஸ்எல்வி ஐ ஆர்எஸ்3 ஐ சுற்று வழியில் விட்டது. இந்த ஏவுகணை அமைக்கச் செலவு 55 கோடி எரிபொருள் எடை 175 டன். ஏவுகணையின் எடை 253 டன். உயரம் 44.மீ. இது இந்தியா வின் 1ஆவது ஏவுகலம்
— PSLV, polar satellite launch vehicle
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/btk9vkdt/
தமிழ்“பிஎஸ்எல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btk9vkdt/APA
Oliyon Research. (2026). பிஎஸ்எல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/btk9vkdt/MLA
"பிஎஸ்எல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btk9vkdt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment