எதிர்மின்னி
etirmiṉṉi
பொருள்கள் · Senses
1.
ஓர் அணுவில் உள்ள அணுக்கருவைச் சுற்றி உலா வரும் அடிப்படை நுண்துகள். இதன் நிறை 9.10938215×10 கிலோகிராம். அணுக்கருவில் உள்ள நேர்மின்னியை காட்டிலும் ஏறத்தாழ 1838 மடங்கு நிறையில் சிறியது. எதிர்வகை மின்மம் கொண்ட துகள். மின்மத்தின் மதிப்பு −1.602176487×10 கூலாம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bt9bym3b/
தமிழ்“எதிர்மின்னி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bt9bym3b/APA
Oliyon Research. (2026). எதிர்மின்னி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bt9bym3b/MLA
"எதிர்மின்னி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bt9bym3b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment