தசைச்சுரிப்பு

tacaiccurippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழ்க்கண்ணிமையில் தசை இழுத்துக்கொள்ளுதல். கண் இழைமக் காழ்ப்புக் கோளாறுடைய நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது — myokymia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தசைத் துடிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 709)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bt7ytmfk/

தமிழ்
“தசைச்சுரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bt7ytmfk/
APA
Oliyon Research. (2026). தசைச்சுரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bt7ytmfk/
MLA
"தசைச்சுரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bt7ytmfk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment