போனகக்குருத்து

pōṉakakkuruttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* போனகக்குருத்து (பெ) = தலைவாழையிலை - நுனியுள்ள வாழை யிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (போனகக்குருத்து)
2.
கடவுளுக்கு அமுது படைக்கும் வாழை நுனி இலை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bsxpevhj/

தமிழ்
“போனகக்குருத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsxpevhj/
APA
Oliyon Research. (2026). போனகக்குருத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bsxpevhj/
MLA
"போனகக்குருத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsxpevhj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment