பசியின்மை நோய்
paciyiṉmai nōy
பொருள்கள் · Senses
1.
பெரும்பாலும் குமரப் பருவப் பெண்களைப் பீடிக்கும் ஒரு சிக்கலான உளவியல் நோய். உடல் பருத்துவிடுமோ என்ற அச்சத்தில் இளம் பெண்கள் மிகக் குறைவாக உணவு உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்போது இந்தப் பழக்கம் ஒர் உளவியல் நோயாக மாறி உணவு உண்பதில் வெறுப்பை உண்டாக்கிவிடுகிறது. இதனை 'ஒல்லியாவதற்கு அடிமையாதல்” என்றும் கூறலாம். இந்நோய் கண்டவர்களுக்கு எடை குறைகிறது; உடல் எடை குறைந்தாலும் உடல் குண்டாகிறது என்னும் அச்சவுணர்வு தீவிரமடைகிறது. உடல் மெலிதல், இயல்புக்குமீறி மாதவிடாய் வராதுபோதல், மலச்சிக்கல், கால் வீக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. அத்துடன் மிகக் குறுகிய காலத்தில் பெருந்தீனி உண்ணும் பெரும் வேட்கையும் உண்டாகிறது. உணவு உட் கொள்வது குறைந்துகொண்டே வருவதால் இறுதியில் மரணம் விளைகிறது.
— anorexia (anorexia nervosa)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bsqk3t9e/
தமிழ்“பசியின்மை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsqk3t9e/APA
Oliyon Research. (2026). பசியின்மை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bsqk3t9e/MLA
"பசியின்மை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsqk3t9e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment