ரோலண்ட் விதி

rōlaṇṭ viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்தச் சுற்று வழிகளுக்கான ஒரு விதி. காந்தப் பாய்வின் கோடுகளின் எண்ணிக்கையானது மின்காந்த இயக்க விசைக்கு நேர் விகிதத்திலும் மின்சுற்று வழியின் காந்தத் தடைக்கு தலைகீழ்வீதத்திலும் இருக்கும் என்பது இந்த விதி — Rowland's law
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 539)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/brjuy4m5/

தமிழ்
“ரோலண்ட் விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/brjuy4m5/
APA
Oliyon Research. (2026). ரோலண்ட் விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/brjuy4m5/
MLA
"ரோலண்ட் விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/brjuy4m5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment