{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "brjuy4m5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/brjuy4m5/", "kind": "word", "headword": "ரோலண்ட் விதி", "romanization": "rōlaṇṭ viti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:38.956055+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்தச் சுற்று வழிகளுக்கான ஒரு விதி. காந்தப் பாய்வின் கோடுகளின் எண்ணிக்கையானது மின்காந்த இயக்க விசைக்கு நேர் விகிதத்திலும் மின்சுற்று வழியின் காந்தத் தடைக்கு தலைகீழ்வீதத்திலும் இருக்கும் என்பது இந்த விதி", "needs_definition": false, "gloss_en": "Rowland's law", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 539"}]}}