இழைப்புழுக்கள்

iḻaippuḻukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துண்டங்கள் இல்லா விலங்குகள் பிரிவு 12,000 வகைகள். நீண்டதும் மெலிந்ததுமான உருளை வடிவ உடல், மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக் குழாய் மண்டலமும் இல்லை. எ-டு, நாக்குப்பூச்சி — nemathelminthes, nematodes
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 287)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/brd2t82n/

தமிழ்
“இழைப்புழுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/brd2t82n/
APA
Oliyon Research. (2026). இழைப்புழுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/brd2t82n/
MLA
"இழைப்புழுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/brd2t82n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment