மேற்பரப்பு

mēṟparappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்பரப்பு)
2.
CADஇல் ஒரு பொருளின் வெளிப்புற வடிவியல் மேற்பரப்புகள் எண் கட்டுப்பாடு மாதிரிகளுக்குத் தான் அதிகம் தேவைப்படும். கம்பிச்சட்டங்கள் மற்றும் திடப் பொருள்களுக்கு அது தேவைப்படுவதில்லை. டிபேசை உருவாக்கிய வாய்ன் ராட்ளிஃப் பயன்படுத்திய சொல். 'டேட்டா பேஸ்' எந்திரத்துடன் இடைப்படுமாற்றம் செய்யும் மொழியே டிபேஸ் — surface
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqy22dt5/

தமிழ்
“மேற்பரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqy22dt5/
APA
Oliyon Research. (2026). மேற்பரப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bqy22dt5/
MLA
"மேற்பரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqy22dt5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment