கூட்டிணைவு

kūṭṭiṇaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் உறுப்புகளை ஒருங்கு இணைத்தல் — coalition
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 312)
2.
ஆற்றலை வெளியிடுவதற்காக அணுக்கள் ஒன்றாகக் கூடி இணைதல் — fusion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 305)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqv56hn3/

தமிழ்
“கூட்டிணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqv56hn3/
APA
Oliyon Research. (2026). கூட்டிணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bqv56hn3/
MLA
"கூட்டிணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqv56hn3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment