பாதபங்கயமலை

pātapaṅkayamalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை
பாதபங்கயங் கிடத்தலி னீங்கிது, பாத பங்கயமலை யெனும்பெயர்த் தாயது (மணிமேகலை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாதபங்கயமலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bq5e65xn/

தமிழ்
“பாதபங்கயமலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bq5e65xn/
APA
Oliyon Research. (2026). பாதபங்கயமலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bq5e65xn/
MLA
"பாதபங்கயமலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bq5e65xn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment