எடைக் குறியீடு

eṭaik kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துண்மியின் இடைநிலை ஓர் எடையிட்ட மதிப்பளவைக் கொண்டிருக்கிற குறியீடு. 8-4-2-1 என்ற எடையிட்ட குறியீட்டுப் பொறியமைவில் 329 என்ற பதின்ம எண், 0101 0010 1001 என்று எழுதப்படும். — weighted code
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 724)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bpwmparv/

தமிழ்
“எடைக் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bpwmparv/
APA
Oliyon Research. (2026). எடைக் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bpwmparv/
MLA
"எடைக் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bpwmparv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment