நல்வினை

nalviṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறச்செயல்
நல்வினைமேற்சென்று செய்யப்படும் (குறள், 335).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நல்வினை)
2.
முற்பிறப்பில் செய்த புண்ணிய கருமம்
நல்வினைதீர்விடத்து நிற்குமாந் தீது(நாலடி, 51).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நல்வினை)
3.
புண்ணியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 243)
4.
நலம் பயக்கும் வினை. அதாவது புண்ணியம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bprf3z86/

தமிழ்
“நல்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bprf3z86/
APA
Oliyon Research. (2026). நல்வினை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bprf3z86/
MLA
"நல்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bprf3z86/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment