மலக்குடல் வழி

malakkuṭal vaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி — PR
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 888)
2.
ஒரு கட்டிக்குள் மலக் குடல் வழியே ஊசி மருந்து செலுத்துதல் — transrectal
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குத வழி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bpnnn45p/

தமிழ்
“மலக்குடல் வழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bpnnn45p/
APA
Oliyon Research. (2026). மலக்குடல் வழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bpnnn45p/
MLA
"மலக்குடல் வழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bpnnn45p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment