எர்ப் முடக்கு வாதம்

erp muṭakku vātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோள், கைத்தசைக் குழுமத்தில் ஏற்படும் முடக்கு வாதம். ஐந்தாவது, ஆறாவது முதுகுத்தண்டு நரம்புகளின் கழுத்து வேர்ப்பகுதிகளில் இது உண்டாகிறது. ஜெர்மன் நரம்பி யலறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது — Erb's paralysis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bp9vmdat/

தமிழ்
“எர்ப் முடக்கு வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bp9vmdat/
APA
Oliyon Research. (2026). எர்ப் முடக்கு வாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bp9vmdat/
MLA
"எர்ப் முடக்கு வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bp9vmdat/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment