{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bp9vmdat", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bp9vmdat/", "kind": "word", "headword": "எர்ப் முடக்கு வாதம்", "romanization": "erp muṭakku vātam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:21.922577+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோள், கைத்தசைக் குழுமத்தில் ஏற்படும் முடக்கு வாதம். ஐந்தாவது, ஆறாவது முதுகுத்தண்டு நரம்புகளின் கழுத்து வேர்ப்பகுதிகளில் இது உண்டாகிறது. ஜெர்மன் நரம்பி யலறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Erb's paralysis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 437"}]}}